இந்தியா, ஏப்ரல் 15 -- முத்து ரத்தினம்: பலர் முத்து ரத்தினக் கற்களை அணிய விரும்புகிறார்கள். இது சந்திர பகவானின் தொடர்புடையது. முத்து நம் மனநிலை, உணர்ச்சி, அமைதி ஆகியவற்றை பிரதிபலிப்பதாகனது என்று ஜோதிட ரத்தின சாஸ்திரம் கூறுகிறது. சரியான முறையில் முத்து அணிந்தால், ஜாதகத்தில் சந்திரனின் பலத்தை அதிகரிக்க முடியும்.

இதையும் படிங்க: நினைத்ததை நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 15 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

முத்து அணிவது எப்படி, முத்து ரத்தினக் கற்கள் தொடர்பான சில முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம். திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள். அதனால் இந்த நாளில் காலை 6 முதல் 8 மணிகக்குள் முத்து அணிவது சிறந்தது.

ரத்தினவியலின் படி, முத்து ரத்தினக் கற்களை வெள்ளி மோதிரத்தில் அணிய வேண்டும். திங்கள் அல்லது பௌர...