இந்தியா, ஏப்ரல் 9 -- Pawan Kalyan: நடிகை ரேணு தேசாய், நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யானை 2000களின் முற்பகுதியில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர், பவன் ரஷ்யாவைச் சேர்ந்த அன்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ரேணு திருமணம் செய்து கொள்ள வில்லை. இதற்கிடையில், ரேணுவுக்கு பெற்றோர் ஏற்பாடு செய்து இருந்த நிச்சயதார்த்தமும் நின்று போனது.

மேலும் படிக்க | Pawan Kalyan: 3 நாள் தீவிர கண்காணிப்பில் பவன் கல்யாண் மகன்.. விசாரிக்கும் பிரபலங்கள்..

இந்த நிலையில் தற்போது ரேணு நிக்கில் விஜேந்திரா சிம்ஹா உடனான உரையாடலில் பவன் கல்யாணை விவாகரத்து செய்த பின்னர் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை எனபது குறித்து பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, 'நிச்சயமாக, எனக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால்...