இந்தியா, ஜனவரி 26 -- பாசிப்பயறு - முக்கால் கப்

எண்ணெய் - சிறிதளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 1

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

கடுகு - கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

மல்லித்தழை - தேவையான அளவு

எலுமிச்சை பழச்சாறு - 2 ஸ்பூன்

பாசிப்பயறை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் சூடானவுடன் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பாசிப்பயறில் நீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு அதில் சேர்க்க வேண்டும். மேலும் அதில் கொத்தமல்லி இலை, அரைத்த தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.

அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியாக கு...