இந்தியா, ஏப்ரல் 23 -- சில பழக்கங்கள் உங்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கும். எனவே அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்து, கெட்ட பழக்கங்களை செய்ய தூண்டுவதை தடுக்க வேண்டும்.

நீங்கள் சில விஷயங்களை செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கும், அவர்களின் நலனுக்கும் உங்கள் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கும் உதவமுடியும்.

நீண்ட நேரம் இருளில் திரையை பார்ப்பது உங்கள் உடலின் உறக்க சுழற்சியை பாதிக்கும். உங்கள் மனநிலையை பாதிக்கும். உங்கள் நினைவாற்றலை குறைக்கும். ஒட்டுமொத்த மூளை இயக்கத்தையே அது பாதிக்கும்.

எனவே போதிய இயற்கை வெளிச்சம் எடுப்பதுதான் உடலுக்கு நல்லது. அது உங்களின் உறக்க-விழிப்பு சுழற்சியை முறைப்படுத்தும். உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை காக்கும்.

அதிக எதிர்மறை செய்திகளை கேட்பது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏ...