இந்தியா, பிப்ரவரி 16 -- உங்களின் டீன்ஏஜ் மகள்களை முன்னேற்ற நீங்கள் அவர்களிடம் பேச வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? பெற்றோர் தங்களின் டீன் ஏஜ் குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் தன்னம்பிக்கை, மீள்திறன் மற்றும் அறிவை வளர்க்க சில உரையாடல்களை செய்யவேண்டும். அவர்களின் எதிர்மறை உறவுகள், சவால்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவவேண்டும். அவர்களுக்கு பலம் கொடுக்கவேண்டும். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

அவர்களின் மதிப்பை அவர்களிடம் கூறவேண்டும். அவர்களின் உடல் அழகு குறித்து பேச வேண்டும். அவர்கள் மீண்டெழ தன்னம்பிக்கை கொடுகக்வேண்டும். அவர்களின் பலங்களை ஏற்கவும், தன்னம்பிக்கையுடன் வலம் வரவும், அவர்களின் திறன்கள் குறித்தும் அவர்களிடம் எடுத்துக்கூறவேண்டும். முடிவுகள் மற்றும் தனிப்பட்ட...