இந்தியா, ஜனவரி 26 -- மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள்தான் என்றும், அனைத்து மனிதர்களுமே தீயவர்கள் என்றும் எண்ண முடியாது. எனவே மனிதர்களை அடையாளம் காண்பது எப்படி என்று குழந்தைகளுக்கு பெற்றோர்தான் கட்டாயம் கற்றுக்கொடுக்கவேண்டும். ஏனெனில் எத்தனை சிறந்த மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்களோ, அதே அளவுக்கு தீய மனிதர்களும் நம் மத்தியில் வாழ்கிறார்கள். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மனிதர்களை மதிப்பிட கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களை விமர்சிக்க அல்ல, புரிந்துகொள்ளுங்கள், அவர்களை மதிக்கவும், புரிந்துகொள்ளவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அதை செய்ய உங்களுக்கு சில வழிகள் உதவும் அவை என்னவென்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் தனிப்பட்ட எல்லைகள் குறித்து நீங்கள் விளக்கும்போது, அது அவர்களுக்கு யாரேனும் அவர்களின் எல்லைகளை கடந்து சென்ற...