இந்தியா, ஜனவரி 29 -- ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு சிறந்தவற்றைதான் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். அந்த பயணத்தின் முதல் படி தேவையானவற்றை செய்வது.

அதில் முக்கியம் கற்றல் மீதான காதலை வளர்த்து எடுக்க வேண்டும். வாழ்வின் அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும் மதிப்பீடுகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். கல்வியில் பெறுவது மட்டுமல்ல அனைத்திலும் அவர்கள் வெற்றிபெறவேண்டும்.

உங்கள் குழந்தை கல்வியிலும் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் நல்லவராகவும் வெற்றி பெறுவதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வெற்றிக்கான விதைகளுள் நல்ல சூழலை வீட்டில் அவர்களுக்கு உருவாக்கி தருவது நல்லது. அவர்களுக்கான அன்றாட பழக்கவழக்கத்தை உருவாக்கிக்கொடுங்கள்.

வீட்டுபாடங்கள் செய்வதற்கான நேரம், வீட்டு வேலைகள் செய்வதற்கான நேரம், உறங்கும் நேரம், விளையாட நேரம் என அவர...