பரமக்குடி,இராமநாதபுரம்,தடுத்தலான்கோட்டை,வீரசோழன், ஏப்ரல் 13 -- பரமக்குடி வட்டத்தில் மானாவாரி கண்மாய்கள் நேரில் கள ஆய்வு செய்த விவசாயிகள், நிரந்தர பாசன வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் தடுத்தலான் கோட்டை, செம்பிலான்குடி, குறிஞ்சாக்குளம், வேப்பங்குளம், ஆகிய நான்கு பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் உண்டுபத்தி, கூனங்குளம், பீர்க்கன் குறிச்சி, இடையன்குளம் ஆகிய நான்கு மைனர் கண்மாய்கள், ஆக மொத்தம் எட்டு கண்மாய்கள் மழையை நம்பி வானம் பார்த்த பூமியாக மானாவாரி கண்மாய்களாக இருந்து வருகின்றன.

வறண்டு கிடக்கும் பாசன பகுதி

மேலும் படிக்க | 'மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. இவர காப்பாத்தனும்..' போக்சோ தலைமறைவு மதபோதகர் கைது!

சுமார் 2500 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாய்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள்...