இந்தியா, மார்ச் 21 -- Paneer Masala Dosa: யாருக்குத்தான் தோசை பிடிக்காது என்று சொல்லுங்கள். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, தோசையை வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டில் சாப்பிட விரும்புகிறார்கள்.

தென்னிந்தியாவில் பிரபலமான சில உணவுகளில் தோசையும் ஒன்றாகும். ஆனால், நீங்கள் எப்போதும் ஒரே பாணியில் தோசை சாப்பிடுகிறீர்கள் என்றால், இந்த முறை புதிதாக ஏதாவது ஒரு வெரைட்டியான தோசையை முயற்சி செய்து பாருங்கள். அப்படி, பன்னீர் மசாலா தோசை செய்துகொள்ளுங்கள்.

தோசை சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பியது போல் உணர்ந்தாலும், கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால், மசாலாவில் உருளைக்கிழங்கு சேர்ந்து எடுத்துக்கொள்வதால், அது சிறிது எடையை அதிகரிக்க உதவுகிறது.

தோசைகளில் பிளேன் தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை என பல வகையான தோசை...