இந்தியா, பிப்ரவரி 17 -- வழக்கமான நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு போர் அடிக்கிறதா? சில சமயங்களில் புது விதமாக சாப்பிட வேண்டும் என தோன்றலாம். இது போன்ற சமயங்களில் புது விதமான சமையல் செய்ய வேண்டும் என எல்லாருக்கும் தோன்றும். அதுவும் தற்போது பேக்கரி மற்றும் ரெஸ்டாரண்ட் என பல இடங்களில் பரவலாக விற்கப்படும் ஒரு பண்டம் என்றால் அது கட்லெட் தான். பலருக்கும் கட்லெட் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த கட்லெட் செய்வதற்கு நாம் முயற்சி செய்தால் அது சரியாக வருவதில்லை. அதை நினைத்து கவலைக் கொள்ள தேவையில்லை. இதோ பன்னீரை வைத்து சுவையான கட்லெட் செய்வது எப்படி எனபதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

அரை கப் பன்னீர்

கால் கப் பிரட் தூள்

அரை லிட்டர் எண்ணெய்

1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு

1 டேபிள்ஸ்பூன் சோள மாவு

2 உருளைக்கிழங்கு

2 கேரட்

1 பெரிய வெங்காயம்

2 பச்சை மிளகாய்...