Hyderabad, மார்ச் 5 -- பன்னீரால் செய்யப்பட்ட எந்த உணவும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு எப்போதும் பன்னீர் பட்டர் மசாலா மற்றும் பாலக் பன்னீர் போன்றவை சிறப்பான உணவாக இருக்கும். நமது வீட்டிலும் பன்னீரை வைத்து சுவையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சில சமயம் வழக்கமான உணவுகள் சமைப்பதை விடுத்து புதிய செய்முறையை முயற்சி செய்து பாருங்கள். எப்போதாவது ஒரு முறை பன்னீர் புர்ஜியை முயற்சித்து பாருங்கள். இதை நாண் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். அதை எப்படி சுவையாக மற்றும் எளிதாக செய்வது என்பதை நாங்கள் இங்கு கொடுத்துள்ளோம். முயற்சித்துப் பாருங்கள். இதோ செய்முறை.

மேலும் படிக்க | சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெசிபியை முட்டையை வைத்து செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்!

2 கப் பன்னீர் துருவல்

2 வெங்காயம்

1 தக்காளி...