இந்தியா, ஏப்ரல் 28 -- Palli Vilum Palankal: பல்லி நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் சர்வ சாதாரணமாக ஊரக்கூடிய ஊர்வன வகுப்பைச் சார்ந்த உயிரினம் ஆகும். பல்லி நம் உடலின் சில பாகங்களில் விழுவதை வைத்து சொல்லக் கூடிய பலன்கள் பற்றி, கவுளி சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிட ரீதியாக பல்லி நம் வீட்டில் ஊர்வது, நம் வீட்டில் பாஸிடிவ் சக்தி நிறைந்திருப்பதை மறைமுகமாக சுட்டுகிறது என்கின்றனர், நிபுணர்கள்.

அதேபோல் ஒருவர் ஒன்றை நினைக்கும்போது, பல்லி எனப்படும் கவுளி சத்தமிட்டால் அது நடக்கும் எனவும் இந்து மரபில் கூறப்படுகிறது.

பல்லியை, கர்நாடக மாநிலத்தில் சிலர் கடவுளாக வழிபடுகின்றனர். பல்லி, மகாலட்சுமியின் அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது. இப்படிப்படும் பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

பல்லி விழும் பலன்...