இந்தியா, ஏப்ரல் 16 -- பல்லி நம் மீது விழுவது என்பது அதிர்ஷ்டம் கிடையாது. நமது பஞ்சாங்கத்தில் பல்லி எந்த இடத்தில் விழுந்தால் என்ன தோஷம் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்கத்தில் ஒரு சில இடங்கள் பல்லிகள் விழுந்தால் யோகம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அது எந்த இடம் என்ன யோகம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

பல்லி தென்கிழக்கில் இருந்து சத்தமிட்டால் அது தீமை என சொல்லப்படுகிறது. அதேபோல பல்லி தெற்கிலிருந்து சத்தமிட்டால் அது சுபம் என பஞ்சாங்கத்தில் கூறப்படுகிறது.

அதேபோல தென் மேற்கிலிருந்து நமக்கு பல்லி சத்தமிட்டால் அது பந்து வரவு. வடமேற்கிலிருந்து சப்தமிட்டால் அது வஸ்திர லாபம். அதாவது உடைகள் தானமாக கிடைக்கும்.

வடக்கிலிருந்து நமக்கு சத்தமிட்டால் திரவிய லாபம் கிடைக்கும். ஏதாவது பொருள் நம்மிடம் சேரும். வட கிழக்கிலிருந்து பல்லி பலன் சொன...