இந்தியா, பிப்ரவரி 7 -- Palkova Recipe : பால்கோவா.. இந்த பெயரைக் குறிப்பிட்டாலே நம்பில் பலருக்கும் எச்சில் ஊற ஆரம்பிக்கும். எத்தனை இனிப்புகள் இருந்தாலும், பால்கோவா என்றாலே பலருக்கு தனி விருப்பம் உண்டு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. பால் கோவா செய்ய, உங்களுக்கு நிறைய பால் தேவை. இந்த இனிப்பை பயணத்தின்போது செய்து சாப்பிட விரும்பினால், பாலில் மட்டுமல்ல, பவுடர் பாலிலும் செய்யலாம். இந்த இனிப்பை சில நிமிடங்களில் தயாரித்துவிடலாம்.

பால் பவுடரைக் கொண்டு பால் கோவா செய்வது மிகவும் எளிது. குறைந்தபட்ச பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுவையான, நாவில் நீர் ஊற வைக்கும் கோவாவை எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம். குழந்தைகளுக்கும் இது பிடிக்கும். எந்த பண்டிகையின் போதோ அல்லது வீட்டில் திடீரென விருந்தினர்கள் வந்தாலோ சட்டென செய்து விடலாம். இந்த எளிதான...