இந்தியா, மார்ச் 31 -- Pa.Ranjith: இயக்குனர் பா.இரஞ்சித் முன்னெடுக்கும் 2025 ஆண்டுக்கான வானம் கலைத்திருவிழா ஏப்ரல் 1 முதல் துவங்க இருக்கிறது. இந்த திருவிழாவில், என்னென்ன நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பார்க்கலாம்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடிவருகின்றது. இதனை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் பல்வேறு விஷயங்கள் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் அடுத்து வரும் ஏப்ரல் மாதம் எடுக்கப்படும் விழாக்கள் குறித்து பார்க்கலாம்.
Pa.Rajnith: 'தங்குதடையின்றி நடக்கும் சாதிய வன்கொடுமைகள்!' முதலமைச்சர் ஸ்டாலினை சாடும் இயக்குநர் பா.ரஞ்சித்!
இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், 'கலை மக்களுக்கானது,...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.