இந்தியா, ஏப்ரல் 2 -- P.Susheela: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நேற்று மக்கள் முதல்வரின் மனிதநேய விழா எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாதனை பெண்களை கொண்டாடும் விதமாக சூரிய மகள் 2025 எனும் விருது வழங்கப்பட்டது.

இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகி பி. சுசீலாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க| 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய இசைக்குயில் பி. சுசீலாவைப் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ?

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பி. சுசீலா, "பெண்கள் சாதிக்கறதுன்னு எதுவும் இருக்காது. பெண்களின் வெற்றிக்கு பின்னால ஆண்கள் இருப்பாங்க...