Chennai, மார்ச் 28 -- OTT Release: தென்னிந்திய திரைப்படங்களைப் பார்க்க உலகெங்கிலும் உள்ள ஓடிடி பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம், அதாவது மார்ச் 23 முதல் மார்ச் 30 வரை பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இந்த வாரம் Netflix, Amazon Prime, Zee5, Jio Hotstar போன்ற ஓடிடி தளங்களில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. இதோ இந்த வார ஓடிடி படங்களின் விவரங்கள் இதோ.

மேலும் படிக்க | L2: Emburan OTT Release: எல்2: எம்புராண் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில்? எப்போது?

இந்த மலையாளப் படம் Amazon Prime Video ஓடிடியில் வெளியாக உள்ளது. இது இந்த ஆண்டு வெளியாகும் அர்ஜுன் அசோகனின் மூன்றாவது படம். இந்தப் படத்தில் அனகா நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 26 அன்று ஓடிடியில் வெளியாக உள்ளது. ...