இந்தியா, மார்ச் 13 -- தமிழ் ரசிகர்களின் சொந்த திரைக்கு பெரிய படங்களை கொண்டு வரும் திட்டத்தில் பிரபல ஓடிடி தளமான டென்ட் கொட்டா களமிறங்கி இருக்கிறது.

மேலும் படிக்க | TEST: 'டெஸ்ட்' படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.. சித்தார்த்தை பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'வணங்கான்' தற்போது டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் நிலையில், வரும் காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களை டென்ட் கொட்டா ஓடிடியில் வெளியிட இருக்கிறது.

அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா செயல்பட்டு வருகிறது. இந்த தளம் அண்மை காலமாக தமிழ் படங்களை வாங்கி வெளியிடவும் ஆரம்பித்து இருக்கின்றன.

சமீபத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்...