இந்தியா, மார்ச் 8 -- OTT: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர், நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷூடன் சேர்ந்து நடித்த, சங்கராந்திகி வஸ்துன்னாம் திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது மட்டுமில்லாமல், ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்தப் படம் ஓடிடியில் மற்றொரு மைல்கல் சாதனையை எட்டியுள்ளது. திரையரங்குகளில் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்த இப்படம் ஓடிடி தமிழ் ரிலீஸிலும் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

ஜீ5 ஓடிடியில் சமீபத்தில் மார்ச் 1ஆம் தேதி வெளியான சங்கராந்திகி வஸ்துன்னாம் திரைப்படம் இன்று (மார்ச் 8) ஜீ5 ஓடிடியில் மூன்று மி...