இந்தியா, பிப்ரவரி 10 -- Oscar Award: திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளுக்குத் தேர்வாகும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதன் விவரங்களை நிச்சயம் வெளியிட வேண்டியிருக்கும் என்று ஆஸ்கார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான 'தி புருடலிஸ்ட்' மற்றும் 'எமிலியா பெரெஸ்' ஆகியவற்றைச் சுற்றி கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தத் திரைப்படங்களில் AI பயன்பாடு நியாயமானதா என்பது குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரபல திரைப்பட செய்தி நிறுவனமான வரைட்டியின் அறிக்கையின்படி, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் தபடங்களில் AI மூலம் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும் குறிப்பிட வேண்டும்.

மேலும் படிக்க: ஆஸ்காருக்கு சென்ற கங்குவா.. நெட்ட...