இந்தியா, பிப்ரவரி 12 -- சியா விதைகள் - ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

தேன் - ஒரு ஸ்பூன்

வெதுவெதுப்பான தண்ணீர் - ஒரு டம்ளர்

சியா விதைகளை ஒரு மணி நேரம் அல்லது ஒரு இரவு ஊறவைக்க வேண்டும். பின்னர், இளஞ்சூடான தண்ணீரில் அதை கலந்து, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். அப்படி பருகும்போது அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்ப்பது நல்லது. இனிப்பில்லாமல் பருகவும் நன்றாக இருக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஊறவைத்து வாரத்தில் 4 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை பருகினால் மலச்சிக்கல், வயிறு உப்புசம் நீங்கும். தொப்பை குறையத் துவங்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். செரிமானத்திறனை அதிகரிக்கும்.

வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும். ...