இந்தியா, பிப்ரவரி 13 -- நான், சின்னம்மா, டிடிவி தினகரன் ஆகிய எல்லோரும் இணைய வேண்டும். ஒன்று சேர்ந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று சொல்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

என்னை பொறுத்தவரையில் அண்ணன் செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் இல்லை. அவர் பழைய கட்சிக்காரர், விசுவாசம் மிகுந்தவர். கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என்ற மனசாட்சி உடன் நடப்பவர்.

ஏசியங்களுக்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி உடன்தான் அவர் உள்ளார். இன்றைக்கு உள்ள அதிமுக தலைவர்களிலேயே மூத்த தலைவர் செங்கோட்டையன்தான். எம்ஜிஆர் காலத்திலேயே அவர் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் ஆகிவிட்டார். நானும் அவரும் இணைந்து செயல்பட்டு உள்ளோம்.

அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.

நானும் அதைத்தான் சொல்கிறேன். நான், சின்னம்மா, டிடிவி தினகரன் ஆகிய எல்லோரும் இண...