Hyderabad, பிப்ரவரி 14 -- தினமும் காலை வேளையில் வித்தியாசமான உணவை செய்வது என்பது மிகவும் சிக்கலான வேலையாகும். எனவே இதற்கு நமக்கு பல சமையல் ரெசிபிகள் தெரிந்து இருக்க வேண்டும். வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, பொங்கல் என இல்லாமல் வித்தியாசமாக செய்து கொடுக்க வேண்டும். அதற்கு தான் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து சூப்பாரான பரோட்டா செய்யலாம். இதனை செய்வதும் எளிமையான செய்முறை தான்.

வெங்காயம் - மிளகாய் பராத்தா கேட்க மிகவும் கவர்ச்சியாக இருக்கும்! சாப்பிடுவதும் அப்படித்தான். வழக்கமாக நீங்கள் பராட்டாவுடன் இணை உணவாக வெங்காயத்தை சாப்பிடுவீர்கள், ஆனால் பராட்டாவுக்குள் வறுத்த வெங்காயத்தை வைத்து சாப்பிடுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். அதன் சுவை என்ன, அதை எப்படி முயற்சி செய்வது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க: மதுரை ஸ்பெஷல் பரோட்டா ரெசிபி!

மேலு...