இந்தியா, பிப்ரவரி 9 -- Numerology : ஜோதிட சாஸ்திரம் போலவே, எண் ஜோதிடமும் ஒருவரின் எதிர்காலம், குணாதிசயம் மற்றும் ஆளுமையை அறிய உதவுகிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு ராசி இருப்பது போல, ஒவ்வொரு எண்ணுக்கும் எண் ஜோதிடத்தில் ஒரு இடம் உண்டு. எண் கணிதத்தின் படி, உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை ஒற்றை இலக்கமாக கூட்டி, வரும் எண் உங்கள் அதிர்ஷ்ட எண்ணாகும். உதாரணமாக, மாதத்தின் 2, 11 மற்றும் 20 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 2 ஆகும். வரும் வாரம் (பிப்ரவரி 10-16, 2024) உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

இந்த வாரம் ஓய்வு கிடைக்காது, வேலைப்பளு அதிகமாக இருக்கும். சில முக்கியமான வேலைகள் தடைபடலாம், இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும், உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள். சட்டப்பூர்வ பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக, அற...