Chennai, ஏப்ரல் 1 -- ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதம் என்று அழைக்கப்படும் நியூமராலஜி அடிப்படையில் ஒருவரின் வாழ்க்கை, எதிர்காலம், இயல்பு மற்றும் ஆளுமை உள்பட விஷயங்களை கணித்து சொல்லலாம். ஒருவரின் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நியூமராலஜி மூலம் நாம் சொல்ல முடியும். அந்த நபரின் குணம் மற்றும் நடத்தை எப்படி இருக்கும் என்பதையும் நாம் சொல்ல முடியும்.

அந்த வகையில் நியூமராலஜி கணிப்புபடி இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்துக்கு பிறகு அதிக பணம் சம்பாதிப்பார்கள் எனவும், அவர்கள் தங்களது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள் எனவும் கூறப்படுகிறது. எந்த தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை திருமணத்துக்கு பின் மாற்றத்தை பெறும் என்பது குறித்து நியூமராலஜியில் கூறப்படும் விஷயத்தை பார்க்கலாம்

மாதத்தின் 6, 15 மற்றும் 24ஆம் ...