இந்தியா, மார்ச் 10 -- ஜோதிடத்தை போல் எண் கணிதம் என்று அழைக்கப்படும் நியூமராலிஜியிலும் நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கணித்து சொல்லப்படுகிறது.ஒருவரின் குணாதிசயம் மற்றும் நடத்தை பற்றியும் எண் கணிதம் நமக்குச் சொல்கிறது. எண் கணிதத்தின் அடிப்படையில், ஒருவரின் தொழில், எதிர்காலம் மற்றும் நடத்தை பற்றி நாம் எளிதாகக் கூறலாம்.

அந்த எண் கணிதத்தின்படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள். அவர்களின் வீட்டில் எப்போதும் பணம் புழக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.

நீங்கள் பிறந்த தேதியை அறிந்தால் போதும். எண் கணிதத்தில், 1 முதல் 99 வரை மொத்தம் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. அதன்படி ரேடிக்ஸ் எண் 4 இருப்பவர்களின் குணாதிசயங்கள், அவர்களின் அதிர்ஷட பலன்கள் உள்பட பல்வேறு விஷயங்களை பார்க்கலாம்

மேலும் படிக்க: இந்த தேதியில் பிறந்தவர்கள் மகா க...