இந்தியா, மார்ச் 15 -- Numerology: ஜோதிட சாஸ்திரம் போல எண் கணிதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கணித்து கூறக்கூடிய வேலைகளை செய்து வருகிறது. எண் கணிதத்தின் படி ஒருவர் பிறந்த தேதி அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை குறித்து தெரிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேர்மை மற்றும் விசுவாசம் மிகவும் அவசியம் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை துணைக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள் என எண் கணிதம் கூறுகிறது.

ஒவ்வொரு தேதிகளிலும் பிறந்தவர்களிடம் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும் என எண் கணிதம் கூறுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுடன் விசுவாசமாக இருக்கும் குணாதிசயம் இருக்கும் என எண் கணிதம் கூறுகிறத...