இந்தியா, மார்ச் 14 -- Numerology: எண் கணிதத்தின் படி ஒருவருடைய வாழ்க்கையில் அந்த நபர் பிறந்த தேதி பொறுத்து அவர்களுக்கு பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. அதுவும் அந்த எண்கள் கொண்டு அந்த நபரின் எதிர்காலம் மற்றும் குணாதிசயங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள கூடும் என கூறப்படுகிறது.

ஒருவருடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் குறிப்பிட்ட சிலருக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் திருமணத்திற்கு பிறகு ஒருவருடைய வாழ்க்கை மிகப்பெரிய மாற்றம் அடையும் எனக் கூறப்படுகிறது. பல வகையில் திருமணத்திற்கு பிறகு சிலருடைய வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அப்படி அமையாது.

எண் கணிதத்தின் படி ஒரு சில குறிப்பிட்ட தேத...