இந்தியா, மார்ச் 16 -- Nilavuku Enmel Ennadi Kobam OTT: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ள தனுஷ் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டே, இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு தனுஷ் நடித்து இயக்கிய 'ராயன்'திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இதையடுத்து, அவர் தனது சகோதரி மகன் பவிஷ் நாராயணனை நாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' (NEEK) திரைப்பம். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான இந்த காதல் காமெடி படம் மக்களிடம் கலவையாண வரவேற்பைப் பெற்றது. இதே படம் தெலுங்கில் 'ஜாபிலம்மா நீக்கு அந்த கோபமா' என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது.
மேலும் படிக்க: 10 நாட்களில் நீக் படம் எடுத்த வசூல் என்ன தெரியுமா?
தற்போது படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்குத் தயாராக உள்ளது. 'நீக்' படத்தின் டிஜிட்டல் ஸ்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.