இந்தியா, ஜூலை 10 -- லியோனல் மெஸ்ஸி ஒரு ஜோடி கோல்களை அடிக்க இன்டர் மியாமி நியூ இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி புதன்கிழமை இரவு மாஸ் காட்டியது. இன்டர் மியாமி (10-3-5, 35 புள்ளிகள்) தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் வென்று ஈஸ்டர்ன் கான்பரன்ஸ் நிலைப்பாட்டில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. நியூ இங்கிலாந்து (6-8-6, 24 புள்ளிகள்) தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்தது, கடந்த ஐந்து போட்டிகளில் வெற்றி பெறவில்லை.

மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) கால்பந்து போட்டியின் ஓர் ஆட்டம் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் நடந்தது. இதில் இன்டர் மியாமி ஜெயித்தது.

லியோனல் மெஸ்ஸி மேஜர் லீக் சாக்கர் போட்டியில் வரலாறு படைத்து, அரிய சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் ஆனார்.

புதன்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் கால்பந்தில் இன்டர் மியாமி அணி 2-1 என்ற கணக்கில் நிய...