இந்தியா, ஏப்ரல் 12 -- Netflix OTT: ஓடிடி தளங்களில் முன்னணி இடத்தைப் பிடித்த நெட்ப்ளிக்ஸ் புதிய புதிய படங்கள், தொடர்களை தனது பட்டியலில் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அதேசமயம் நெட்ப்ளிக்ஸ் அடிக்கடி தனது படங்கள் மற்றும் தொடர்களை நீக்குகியும் வருகிறது.

மேலும் படிக்க| வெயிட்டிங்கில் வெறியேற்றிய 773 கோடி பட்ஜெட் படம்.. நெட்பிளிக்ஸ் செய்யப்போகும் சம்பவம்..

இந்த முறை ஏப்ரல் மாதத்தில் நெட்ப்ளிக்ஸில் இருந்து சில படங்கள், தொடர்கள் நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நெட்ப்ளிக்ஸில் இருந்து எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் நீக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. நீங்கள் இன்னும் இந்த படங்களைப் பார்க்கவில்லை என்றால், உடன் பார்த்துவிடுங்கள்.

ஏப்ரல் 8ம் தேதிக்குள் நெட்ப்ளிக்ஸ் 60க்கும் மேற்பட்ட படங்கள் ம...