இந்தியா, பிப்ரவரி 7 -- ஆன்லைனில் வைரலான நேபாளி சுக்கானி ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள். அதை செய்வதற்கு, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. மேலும் இதை நீங்கள் சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். வெரைட்டி சாதங்களுக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருக்கும்.

தயிர் - ஒரு கப்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தழை - ஒரு ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

வெந்தயம் - கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

கசூரி மேத்தி - 2 ஸ்பூன்

மிளகாய்த் தூள் - கால் ஸ்பூன்

இது தஹி தடுக்காபோல் சுவைத்தரும். இதை நீங்கள் வெறும்...