இந்தியா, ஜனவரி 26 -- ஏலக்காய் - 3

பட்டை - சிறிய துண்டு

மிளகு - 4

சோம்பு - கால் ஸ்பூன்

காய்ந்த ரோஜா இதழ் - ஒரு ஸ்பூன்

சர்க்கரை - ஒரு ஸ்பூன்

நாட்டு ரோஜா பூ - 1

பால் - 2 டம்ளர்

இஞ்சி - ஒரு துண்டு

டீத்தூள் - ஒரு ஸ்பூன்

ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய், பட்டை, மிளகு, சோம்பு, காய்ந்த ரோஜா இதழ், சர்க்கரை சேர்த்து நன்றாகப் பொடித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதில் சில ரோஜா இதழ்களை 10 முதல் 15 சேர்த்து கொதிக்க விடவேண்டும். அடுத்து டீத்தூள் மற்றும் அரைத்த மசாலா சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அடுத்து தட்டிய இஞ்சித்துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். மேலும் சில ரோஜா இதழ்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

டீ நன்றாக கொதித்து வரும்போது வடிகட்டினால் சூடான மற்றும் சுவையான நவாபி டீ தயார். இதை நீங்கள் தலைவலி இருக்கும்...