இந்தியா, மார்ச் 11 -- Navpancham Rajyog: ஜோதிட சாஸ்திரத்தின் படி எந்த கிரகங்களும் நிலையான இடத்தில் அமர்ந்திருப்பது கிடையாது. கிரக பெயர்ச்சி எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக திகழ்ந்துவரும் சூரியன் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மார்ச் எட்டாம் தேதி அன்று சூரியன் மற்றும் செவ்வாய் 2 கிரகங்களும் 120 டிகிரி அளவில் அமைந்திருந்தனர். இதன் காரணமாக நவபஞ்சம் ராஜயோகம் உருவானது. இருப்பினும் இந்த நவபஞ்சம் ராஜயோகத்தின் உருவாக்கத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சனி அஸ்த...