இந்தியா, பிப்ரவரி 13 -- Natchathira Luck: ஜோதிட சாஸ்திரத்தின் படி அந்தந்த ராசிகளில் பிறந்தவர்கள் ஒரு தனித்துவமான சிறப்பு குணாதிசயத்தோடு பிறந்திருப்பார்கள். அதேபோல ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அடிப்படையில் அவர்களுக்கென தனி அம்சத்தோடு இருப்பார்கள்.

தங்களுக்கு என்று ஒரு ராசி மற்றும் நட்சத்திரங்களோடு இருக்கக்கூடியவர்கள் தனித்துவமான குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள். அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில நட்சத்திரங்களின் கீழ் பிறந்தவர்கள் கணக்கில்லாமல் அதிக பணம் சம்பாதிக்க கூடிய அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த அதிர்ஷ்டத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய திறமை அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சில நட்சத்திரங்களில் பிறந்தவ...