இந்தியா, பிப்ரவரி 16 -- Namita: நடிகையும் அரசியல்வாதியுமான நமீதா தன் காதல் குறித்தும், தன் திருமணம், குடும்ப வாழ்க்கை குறித்தும் காதலர் தினத்தை முன்னிட்டு கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நிறைய பேசியுள்ளார். இந்தப் பேட்டியில் நமீதாவுடன் அவரது காதல் கணவர் வீரும் உடன் இருந்தார்.

அப்போது பேசிய நமீதா, " நான் முதல் முதல்ல வீர்ரை பாக்கும் போது அவரு ரொம்ப நல்லா உயரம். அதே மாதிரி நல்ல கட்டுமஸ்தான உடம்பு இருந்தது. இது ரெண்டும் சேர்ந்த மாதிரி எல்லாம் நிறைய பேர் இருக்க மாட்டாங்க. அதுனால அவர பாத்து நான் சைட் அடிச்சேன். ஆனா, அவர் என்ன கண்டுக்கவே இல்ல.

நான் கல்யாணத்துக்கு அப்புறம் வீராக்காக என்னை கொஞ்சம் மாத்திருக்கேன். வீரா ரொம்ப அமைதியான ஆளு. ஆனா நான் அப்படியே அவருக்கு ஆப்போசிட். இவருக்காக நான் பேசுற விதத்த கொஞ்சம் மாத்துனேன்.

எ...