இந்தியா, மார்ச் 11 -- Nakshatra Horoscope: தற்போது இருக்கக்கூடிய உலகத்தில் நல்லவர்களை விட கெட்டவர்களை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களிடம் நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி போலித்தனமாக இருக்கக்கூடிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்றவர்களை கண்டறிவது சிரமமாக இருக்கும். பலருக்கும் அந்த திறமை இருப்பது கிடையாது.

அதில் ஒரு சிலர் போலியான நபர்களை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி பிறந்த ராசி அல்லது நட்சத்திரத்தின் காரணமாக ஒரு சிலர் போலிமுகம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அந்த வகையில் ஆபத்தான நபர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய நட்சத்திரக்காரர்கள் குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| குரு பெயர்ச்சி மூலம் தலையெழுத்து மாறப்போகும் ராசிகள...