இந்தியா, ஏப்ரல் 7 -- Nainar Nagenthiran: பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். புதிய தமிழக தலைவருக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஏற்கனவே நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | Annamalai: 'நான் களத்தில் இருக்க வேண்டும்.. இருப்பேன் என்று நினைக்கிறேன்' அண்ணாமலை பேட்டி!

ஏப்ரல் 8 ம் தேதியான நாளை, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியின் மேடை நிகழ்ச்சியில், கடைசி நேரத்தில் நயினார் நாகேந்திரன் மேடை ஏற்றப்பட்டார்.

மேலும் படிக்க | 'கனவிலும் திமுக தலைவராக முடியாத கொத்தடிமை ...