இந்தியா, ஜனவரி 31 -- Naga Chaitanya: நாங்க ரெண்டு பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவங்க.. எங்கள் வேர்கள் ஒத்தவை என்றும் மனைவி சோபிதா பற்றி நாகசைதன்யா பேசியுள்ளார்.

நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த படம், தண்டேல். இப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்த பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் அப்படத்தில் நடித்த நடிகர்கள் சென்னை வந்து இருந்தனர்.

சாய் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் நாக சைதன்யா, இயக்குநர் சந்து மோதினியுடன் மூன்றாவது முறையாக தண்டேல் (கப்பலின் தலைவர்) திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படம் சந்து மற்றும் சாய் இருவரும் தங்கள் வாழ்க்கையில் செய்த சினிமாவில் இருந்து மிகவும் வித்தியாசமான முறையில் வருகிறது. இதனால், இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

அல்லு அரவி...