இந்தியா, பிப்ரவரி 12 -- Naan kadavul: 'நான் கடவுள்' படத்தில் நடந்த பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசு போது 'நான் கடவுள்' படத்தை முதலில் தயாரித்தது நான்தான். அந்தப் படத்தில் முதலில் அஜித்தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், பாலாவுக்கும் அவருக்கும் இடையே என்ன பிரச்சனை நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அஜித் அதிலிருந்து விலகி விட்டார். அதன்பின்னர் பாலா தரப்பிலிருந்து மூன்று ஹீரோக்களை எனக்கு பரிந்துரை செய்தார்கள். அதில், ஆர்யாவும் இருந்தார். எனக்கு ஆர்யா ஓகே என்று சொல்லிவிட்டேன். காரணம் நானும் ஆர்யாவின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இந்தக்கூட்டணி சரியாக இருக்கும் என்று நினைத்து நான் படத்தை துவங்கச் சொன்னேன்.

Vijay Antony: 'அவர் கமிட் ஆனது எங்களுக்கு பெரிய ...