சென்னை,மதுரை,திருச்சி,கோவை,சேலம்,திண்டுக்கல், பிப்ரவரி 25 -- Mutton Masala Powder : அசைவத்தின் மீது இருக்கும் ஆசை, அதை தயாரிக்க தேவையான மசாலா பொடியை தயாரிப்பதில் இருப்பதில். சுவையான மட்டனுக்கு மசாலா மிக முக்கியம். அந்த மசாலா பொடியை கடையில் வாங்கி தான் பலரும் உபயோகிக்கின்றனர். அதே மசாலாவை நாமே தயாரித்து, நாமே அதை சமைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். அதுவும் இது மாதிரியான ஒரு மட்டன் மசாலாவை நீங்கள் தயார் செய்தால், அக்கம் பக்கத்தினர் எல்லாம், உங்கள் மட்டன் சமையல் வாசம் நுகர்ந்து, உங்களை வட்டமடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சரி, பேச்சை நிறுத்திவிட்டு, மூச்சை இழுக்கும் மட்டன் மசாலாப் பொடியை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | முட்டை லபாப்தார் சமைக்கலாமா? எளிதானது.. சுவையோ அலாதியானது. நீங்களும் இந்த லிங்கை க்ளிக் செ...