இந்தியா, பிப்ரவரி 14 -- மட்டன் கறியில் புரத சத்து உள்ளது. நமது உணவில் அடிக்கடி மட்டன் சேர்த்துக் கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. நாமும் மாதம் இரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட தடவையோ மட்டன் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் மட்டன் என்றால் நமது வீடுகளில் சூப் அல்லது குழம்பு மட்டுமே வைத்து சாப்பிடுவது வழக்கம். சிலருக்கு மட்டன் சமைப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த புதிய ரெசிபி தெரிந்தால் யார் வேண்டுமானாலும் மட்டனை எளிமையாக சமைக்கலாம். சுவையான மட்டன் நெய் வறுவல் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

அரை கிலோ மட்டன்

அரை கப் தயிர்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

தேவையான அளவு

6 காய்ந்த மிளகாய்

2 கிராம்பு

1 டீஸ்பூன் முழு கருப்பு மிளகுத்தூள்

1 டீஸ்பூன் வெந்தய விதைகள்

2 டீஸ்பூன் மல்லி விதைகள்

1 டீஸ்பூன் சீரகம்

6 பல் பூண...