இந்தியா, மார்ச் 7 -- Music Director D.Imman: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான டி.இமானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள (முன்னாள் ட்விட்டர்) கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், "என் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து வரும் ஏதேனும் "மோசடி செய்திகள் மற்றும் பதிவுகளில்" இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மானுவேல் வசந்த் தினகரன் என்ற முழுப் பெயர் கொண்ட இமான், இந்த பிரச்சனை பற்றி விரிவான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க: துரோகம்.. மறுமணம்.. அம்மாவை நினைத்து குமுறி அழுத டி. இமான்

மேலும் தன்னுடைய எக்ஸ் தள கணக்கில் உள்ள "மின்னஞ்சல் மற்றும் பாஸ்வேர்டை ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். கடந்த ...