இந்தியா, ஜனவரி 26 -- மஸ்ரூம் - ஒரு பாக்கெட்

தயிர் - கால் கப்

உப்பு - சிறிது

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

(மஸ்ரூமை சுத்தம் செய்து, நறுக்கி அதில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக ஊறவைக்கவேண்டும்)

சீரக சம்பா அரிசி - ஒரு கப் (அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

பெரிய வெங்காயம் - 1

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

நெய் - ஒரு ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 4

ஏலக்காய் - 1

ஸ்டார் சோம்பு - 1

பிரியாணி இலை - 1

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

மசாலா அரைக்க

பட்டை - 1

கிராம்பு - 4

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

மிளகு - கால் ஸ்பூன்

ஏலக்காய் - 1

மல்லித்தழை - சிறிது

புதினா - சிறிது

(பட்டை, கிராம்பு, மிளகு, சின்ன வெங்காயம், ஏலக்காய், மல்லித்தழை, புதினா இவற்றை அரைத்து தனியாக வைத்துக்கொள...