இந்தியா, ஏப்ரல் 18 -- காளான் 200 கிராம்

பட்டாணி 100 கிராம்

இலவங்கப்பட்டை (சிறிய துண்டு)

ஏலக்காய் (1)

கிராம்பு (2),

பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி

வெங்காயம் 1

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூட்ஸ் செஃப்

தக்காளி 1

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்

மிளகு 1/2 டீஸ்பூன்

உப்பு 1 டீஸ்பூன்

தயிர் 2 டீஸ்பூன்

பாப்பி விதைகள் 1/2 டீஸ்பூன்

முந்திரி 5

கொத்துமல்லி தழை

மஸ்ரூம் மட்டர் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிரீமியாக எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கண்டிப்பாக இதனை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள். ருசி உங்களை விடாது. மீண்டும் மீண்டும் சமைக்க தூண்டும் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய், பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் பெருஞ்சீரகம...