இந்தியா, பிப்ரவரி 8 -- மஸ்ரூம் கீ ரோஸ்ட், நெய்யில் வறுத்த காளான் கிரேவிதான். இதை செய்யும்போதே காலியாகிவிடும். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான சைட்டிஷ் மட்டும் சாப்பிட்டு போர் அடிக்கும்போது இதுபோன்ற வித்யாசமான ரெசிபிக்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். இந்த ரெசிபியை செய்யும்போது கட்டாயம் உங்களின் நாவில் எச்சில் ஊறும். சாப்பிட்டால் இன்னும் ருசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

கஷ்மீரி மிளகாய் - 4

முந்திரி - 10

(சூடான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும்)

மிளகு - ஒரு ஸ்பூன்

வரமல்லி - 2 ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

ஏலக்காய் - 2

வெந்தயம் - கால் ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

இஞ்சி - கால் இன்ச்

பூண்டு - 6 பல்

(ஒரு கடாயில் மிளகு, வரமல்லி, சோம்பு, சீரகம், ஏலக்காய், வெந்தயம், கடுகு என அனை...