இந்தியா, ஏப்ரல் 23 -- Murungai Pisin: இன்று இளம் வயது ஆண்களின் முக்கிய மான பிரச்சனைகளில் ஒன்று ஆண்மை குறைவு. இதற்கு இன்று பல காரணங்கள் உள்ளன. அதிக அளவில் மன அழுத்தம் தரும் பணிச்சூழல், பொருளாதார நெருக்கடி, ஆரோக்கியமற்ற உணவு போன்ற பல காரணங்களால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்கள் பாலியல் செயல்பாடுளின் போது தேவையான விறைப்பு தன்மையை பெற முடிவதில்லை.

இது போன்ற பிரச்சனைகளால் பாலியல் செயல்பாடுகளில் ஆண்களுக்கு ஆர்வம் குறைய தொடங்குகிறது. இது ஆண்மை குறைவிற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இப்படி ஆண்மை குறைபாடு பிரச்சனை இருப்பதால் முழுமையாக தம்பதிகள் திருப்தி அடையும் முன்னரே விந்து வெளியேறுகிறது. இது ஆண்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் மேலும் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்து...