இந்தியா, ஏப்ரல் 29 -- உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்வதுதான் உடலுக்கு நல்லது. அந்த வகையில் இன்று முடக்கத்தான் கீரையில் ரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு

மல்லிவிதைகள் - 2 ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

பூண்டு - 3 பல்

தக்காளி - 1

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் - ஒரு ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - கால் ஸ்பூன்

வரமிளகாய் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கடாயில் எண்ணெய் சேர்த்து முடக்கத்தான் கீரையை வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிடவேண்டும்.

ஒரு மிக்ஸி அல்லது உரலில் வரமல்லி, சீரகம் மற்றும் மி...