இந்தியா, பிப்ரவரி 1 -- மவுத் அல்சர் எனப்படும் சிறிய புண்கள் வாயில், பற்களின் ஈறுகள், உதடுகள், நாக்கு, கன்னத்தின் உள்புறம், வாயின் மேற்பகுதி என எங்கு வேண்டுமானாலும் வரும். இவை ஆபத்தானவை அல்ல. ஆனால் அவை உங்களுக்கு பெரும் அசவுகர்யங்களைக் கொடுக்கும். உங்களுக்கு அவை அடிக்கடி எற்பட்டால் கவலைகொள்ள வேண்டாம். ஆனால் இவையிருந்தால் சாப்பிடுவது, தண்ணீர் பருகுவது, சூடான பானங்கள் பருகுவது என அனைத்தும் சிரமமாகத்தான் இருக்கும். இதுகுறித்து குழந்தைகள் பல் மருத்துவர் காட்டை என்பவர், அவற்றில் இருந்து விடுபடும் எளிய வழிகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள விவரம்

2. வைரஸ் தொற்றுகள், மன அழுத்தம் (உணர்வு ரீதியான மனஅழுத்தம், இரவு தாமதமாக உறங்கச் செல்வது, பயணம் போன்றவற்றால் ஏற்படும் அழுத்தம்) காரணமாவும் இந்த பிரச்னைக...