இந்தியா, பிப்ரவரி 21 -- Morning Quotes : நாம் ஏன் காலையில் நல்ல பழக்கங்களை மட்டுமே செய்யவேண்டும் என்று நீங்கள் ஆச்சர்யப்பட்டு இருக்கிறீர்களா? அது நாம் ஒரு நாளை எவ்வாறு துவங்குகிறோம் என்பதில்தான், அன்றைய நமது நாள் எப்படி இருக்கப்போகிறது என்பது உள்ளது. உலகின்ற தலைசிறந்த நபர்களிடம் இருந்து சில காலை குறிப்புகள்.

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அதிகாலை 3.45 மணிக்கு எழுந்திருப்பார். அப்போது முதலே அவரின் நாளை துவக்கிவிடுவார். அவர் காலை வேளையை தனது ஈமெயில்களுக்கு பதில் அளிப்பதில் செலவிடுவார். பயனாளர்களின் ஃபீட் பேக்குகளுக்கு பதில் கொடுப்பது மற்றும் அன்றைய நாளை திட்டமிடுவதில் செலவிடுவார்.

மேலும் வாசிக்க | அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவரா? எழுந்தவுடன் என்ன செய்யலாம்.

அமெரிக்க சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே காலையில் எழுந்த...